வெந்தையப்பொங்கல்



 சமையல் புத்தகம்

வெந்தையப்பொங்கல். * ஒரு கப் பச்சைரிசியில் 5 கப் தண்ணீர் சேர்த்து.2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, குக்கரில் 5 விசில் வைத்து இறக்கவும். பின் ஒரு எண்ணைய்சட்டியில் 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன். மிளகு வறுத்துக்கொள்ளவும்.பிறகு 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு பச்சைமிளகாய்.சிறிது இஞ்சி சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து. பொங்களுடன் நன்றாக கிளறவும்.பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து. நெய் நன்றாக. பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்திவிடவும். வெந்தையப்பொடி தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா