சமையல் புத்தகம்

.பின்ஸ்
கேரட்பட்டாணி.உருளை.சீஸ் இவையனைத்தும் தலா 1 கப்  நமக்குத் தேவையான அளவு தோசைமாவு. முதலில் வாணலியில் எண்ணைய் விட்டு சிறிது கடுகு .வெங்காயம் 1தக்காளிசேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள்  அரை ஸ்பூன் சீரகத்தூள் .சோம்புத்தூள்.கரமசால்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு  சீஸ். உப்பு. நைசாக நறுக்கிய காய்களையும் சேர்த்து 5 நிமிடம்  வதக்கவும்  இப்ப மசாலா ரெடி .பிறகு  தோசை ஊற்றி அதன் மேல் செய்த மசாலா வைத்து. அதன் மேல்1ஸ்பூன் நெய் விட்டு ஒரு பக்கம் மூடி தோசை வெந்ததும்.  எடுத்து இரண்டாக மடித்தால் மசால் தோசை ரெடி. தேங்காய் சட்னியுடன்  சாப்பிட நன்றாக இருக்கும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா