பன்னீர்சப்பாத்தி

பன்னீர் சப்பாத்தி பன்னீர் 100கிராம் கோதுமை மாவு 2 கப்  கரம்மசாலா ஒரு ஸ்பூன் உப்பு யேவையான அளவு. அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்  பன்னீர் சப்பாத்தி மாவு ரெடி அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளை ஒரு அளவாக தேய்த்து இருபுறமும்  சிவக்க விட்டு எடுக்க வேண்டும் .பிறகு அதன் மேல் சிறிது நெய்தடவி அதில் வைக்கவும் சப்பாத்தி ரெடி வை அடுத்து சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சால்னா எப்படி செய்வது என்று  அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம் 

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா