புதினாப்பொடி

        புதினா இலை-2கட்டு அலசி சுத்தம்செய்து ஈரம் போக நிழலில் காயவைக்கவும்.வாணலியில் 2ஸ்பூன் எண்ணைய் விட்டு அதில் 4 பச்சை மிளகாய்.3 ஸ்பூன் உலுந்தம் பருப்பு.  காய்ந்த மிளகாய்

 2 . காய்ந்த புதினா சேர்த்து வறுக்கவும் உப்பு. கால் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு . அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சற்று கொர கொரப்பாக அரைக்கவும். புதினா பொடி ரெடி

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா