சர்க்கரைப்பொங்கல்

         குக்கரில்1கப் பச்சரிசி ,5கப் தண்ணீர் பயத்தம்பறுப்பு 2ஸ்பூன் வறுத்து அதை சேர்த்து 4 விசில் வைத்து இறக்கவும்.அடுப்பில்2கப் வெல்லம்  தண்ணீர் விட்டு (சுத்தம் செய்து )அகலமான பாத்திரத்தில் வெல்லம் .வெந்த சாதத்துடன்சேர்த்து  நன்றாக கிளறவும். பிறகு முந்திரி 50கிராம் .திராட்சை 10.கிராம் நெய்யில் வறுத்துசேர்க்கவும்..பின் ஏலக்காய் பவுடர்10 கிராம்.துளி உப்பு .நெய் 200கிராம்.சேர்த்து .பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சர்க்கரைப்பொங்கல் ரெடி.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா