ரவா தோசை

ஒரு கப் ரவை. அரை கப் மைதா .அரிசிமாவு இவை மூன்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும் அடுப்பில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு  சிறிது கடுகு. சீரகம்.  கடலைப்பருப்பு. பச்சை மிளகாய் 3. வெங்காயம்-2 காரட். பீன்ஸ்  இரண்டு ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும் பிறகு நன்கு வதங்கியதும். அதை கரைத்து வைத்திருக்கும் ரவா தோசை மாவில் சேர்க்கவும் .பிறகு தேவையான உப்பு சேர்க்கவும்.மாவு ரெடி கல்லை அடுப்பில் போட்டு கல் காய்ந்ததும்  மாவை  தோசையை கல்லில் சுற்றி ஊற்றவேண்டும் இரண்டு பக்கமும் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் ரவா தோசை ரெடி

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா