மோர்க்குழம்பு

 வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு கப். அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதில் 1  வெங்காயம். 2 பச்சை மிளகாய். தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு ரெடி செய்து வைக்க வேண்டும். அரைக்க  1 ஸ்பூன் துவரம் பருப்பு.அரை ஸ்பூன் சீரகம். 1 ஸ்பூன் மல்லி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை வடித்து .பின்  ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் 3 பச்சை மிளகாய் .ஒரு துண்டு இஞ்சி . சேர்த்து  நைஸாக அரைக்கவும்.  அடுத்து இரண்டு கப் தயிரில் 500ml தண்ணீர் வைத்து இரண்டையும் நன்றாக கலக்கி அதில் அரைத்த துவரம் பருப்பு விழுதுகளை சேர்த்து.அடுப்பில் வைத்து ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க விடவும் .மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியில் 250 எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் .கடுகு . கருவேப்பிலை. பெருங்காய பவுடர் செய்து வைத்திருக்கும் வடையையும் அந்த மோர் குழம்பு சேர்த்து 2 நிமிடம் கொதிவந்ததும். அடுப்பை அணைத்து விடவும்.  மோர்க்குழம்பு ரெடி . உருளைக்கிழங்கு காரம் செய்து  சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா