தக்காளி சட்னி பொடி

   கடலைப்பருப்பு 3 ஸ்பூன்  மிளகாய் 10.   சிறிது கருவேப்பிலை சேர்த்து நைசாக  அரைத்து  ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும் தேவையான போது .வெங்காயம்.தக்காளி வதக்கி  இந்த பவுடர் 2ஸ்பூன் .உப்பு சேர்த் து  . மிக்ஸியில்  நைசாக 1சுற்றை அரைத்தால். தக்காளிச்சட்னி ரெடி

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா