ரவா கஞ்சி

 ரவா 1 கப்.வாணலியில் லேசாக வருக்கவும். குக்கர்ல கொஞ்சம் எண்ணைய் போடுங்க. அதில் கடுகு .காஞ்ச மிளகாய். இஞ்சி. கடலைப்பருப்பு போடுங்க. 4 டம்ளர் தண்ணி வையுங்க. கொஞ்சம் தண்ணீர் கொதி வந்ததும்.  ரவாவை போட்டு கைவிடாமல் கிண்டவும்.  4 முந்திரி  பருப்பை நைசா அரைத்து கஞ்சியில் கலந்து விடுங்கள். லேசா ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வையுங்க.சூப்பரான ரவா கஞ்சி ரெடி. நமக்கு காய்ச்சல் அடிக்கும் போது .வாய்க்கு எது சாப்பிட்டாலும் நல்லா இருக்காது அந்த சமயத்துல நல்லா சாப்பிட சொல்லி சொன்னா பிடிக்காது. அந்த நேரத்துல இந்த ரவா கஞ்சி ஈசியா சீக்கிரமாக வச்சு சாப்பிடலாம்.  கொஞ்சம் காரமாஇருக்கும். இந்தக் கஞ்சி குடிக்கும் போது உடம்பு கொஞ்சம் ஹெல்தியாய் இருக்கும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா