About முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலாய் கொஃப்தா மசாலா &கேரட் சாட் மசாலா

 மலாய் கொஃப்தா மசாலா  தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன்.  செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை பொடித்துக் கொள்

About

Kalaireal.xyz என்னுடைய இந்த பிளாக் இந்தியன் சமையல் அதாவது இந்திய மக்களின் அனைத்துவிதமான (சைவசமையல்)உணவு பழக்கங்களும் சமைப்பது எப்படி என்று நேரடியாக சொல்வது போல் எழிதிபோஸ்ட் போடுகிறேன்.உங்களுக்கு தேவையான ஹெஸ்தியானசிறுதானிய ரெசிப்பிகள்.ஸ்வீட்.காரம் உங்களுக்கு எந்த மாதிரியான சமையல் தேவையோ அவற்றை உடனே போஸ்ட் போடுவேன்.எல்லோரும் என்னுடைய பிளாக் வந்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.அதிக பயனும் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கட்லெட்& வெஜ் வடை எப்படி செய்யலாம்.

கட்லெட்&வெஜ்வடைஉருளைக்கிழங்கு. கேரட்கோஸ்.பின்புடலங்காய் இவையனைத்தயும்நைசாக.துருவி  இஞ்சி.பச்சைமிளகாய்.2.கடலைமாவு.ஸ்பூன் உருளைக்கிழங்குவேகவைத்துமசித்துக்கொள்ளவும் எல்லாக்காய்களையும்.சேர்த்துபிசைந்து தேவையானஉப்பு.காரம்சரிபார்த்துமல்லித்தழை சேர்த்து.பிறகு அடுப்பை பற்றவைத்து. 200 கிராம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக செய்து பொரித்து எடுக்கவும். வடை ரெடி. பிறகு கட்லெட் இதே வெஜ்கலவையுடன். சிறிதுகரமசால்.சோம்பு பொடித்து ரஸ்க் அல்லது பிஸ்கட் (மேரி) 2 சேர்த்து. இந்த வெஜ் கலவைகளை கட்லெட்களாக செய்யவும். (இதில் உப்பு காரம். அவை அனைத்தும் உங்கள் விருப்பம் தான்)

மீல்மேக்கர் குழம்பு எப்படி செய்வது

 பிரஷர்பான்அடுப்பில் வைத்து. 2ஸ்பூன் எண்ணைய் விடுங்க. காய்ந்ததும் பிரிஞ்சி இலை. பட்டை. 2 வெங்காயத்தை நைசாக நறுக்கி அதில் சேர்த்து வதக்குங்க. 4 தக்காளி நைசாக நறுக்கி வதக்கவும். இஞ்சிபூண்டு1டீஸ்பூன். தக்காளியுடன் சேர்த்து வதக்குங்கள் வெண்ணீரில் மீல்மேக்கரை 5 நிமிஷம் போட்டு பிழிந்து மீல்மேக்கரை போட்டு வதக்குங்க. தேவையான அளவு உப்பு..மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து10நிமிடம் கொதிக்கவிடுங்க.பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வையுங்க.மீல்மேக்கர் குழம்புரெடி.

சாப்பாடு ரெடி. சாதம் .முருங்கைக்காய் சாம்பார்.கீரை கூட்டு. உருளைக்கிழங்கு காரம் தக்காளிரசம். சூப்பரான மதிய சாப்பாடு ரெடி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்

 முருங்காய் சாம்பார் . பருப்பு 1 கப் வேகவைத்து தனியாக எடுத்து வையுங்க‌ (துவரம்பருப்பு நன்றாக வேகவைத்து குழைவாக இருக்க வேண்டும்)முருங்காய்யை சிறிய சிறியதாய் நறுக்கி வைத்துக்கவும். வெங்காயம்1தக்காளி 2 சிறிதாக வெட்டி வைத்துக்கவும்.புளி தண்ணீர் சிறிது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு. உபருப்பு சிறிதளவு கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் சேர்த்து எண்ணையில் வதக்கி.புளி தண்ணீர் சேர்த்து உப்பு.சாம்பார் மிளகாய்தூள் (இவைகளை உங்களுக்கு தேவையான அளவு)காரம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நாம் வேக வைத்த பருப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வையுங்க. முருங்க்காய் வெந்ததும் இறக்குங்க பிறகு மல்லித்தழை பெருங்காயத்தூள் சேர்த்திடுங்க முருங்கக்காய் சாம்பார் ரெடி. பிறகு ஈசியான உருளைக்கிழங்கு காரம் குக்கர் அருப்பில் வைத்து 3.ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. வெங்காயம் இரண்டு நைசாய் நறுக்கி கடுகுடன் சேர்த்து ஒன்றாக வதக்குங்க. வதங்கும் போதே உருளை தோல் சீவி சின்ன சின்னதாய் கட் செய்து வெங்காயத்துடன் சேருங்க.மிளகாய்த் தூள் காரம் உங்க