மீன் பிரியாணி&இறால் பிரியாணி

 மீன் பிரியாணி 

தேவையானவை

பாகமதி அரிசி - கப், மீன் - அரை கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை- தலா ஒன்று, கிராம்பு-2, புதினா ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித்தழை- சிறிதளவு, பச்சையிகைாய்- நெய்-2 டேபிள் ஸ்பூன், பிரி யாணி மசாலா இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்- டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3 தண் -5 முந்திரி விழுது டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு


செய்முறை]


மீன் துண்டுகளில் மசாலா தடவி, சூடான எண்ணெயில் பொரித்து தனியாக வைக்கவும், அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊ வைக்கவும் வாணலியில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்புவைங்கம் சேர்த்து வதக்கி, குறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும் பின்னர் புதினா, கொத்துமல்லி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து போக வதக்கி நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசா சேர்த்து கிளறி, றவைத்த அச்சியை தண்ணீரோடு சேர்க்கவும். பின்னர் முந்திவிழுது. உட்பு சேர்த்து கண்டிபதும், மூடி நிமிடம் அடுப்பை மிதமான ட்டில் வைக்கவும், பின்னர் நெய், புதினா சேர்த்து வெறி இறக்கவும். வேறொரு பாத்திரத்தில் ஒரு லேயர் பிரியாணி ஒரு லேயர் மீன் என்று மாற்றி மாற்றி பரப்பி, அடுப்பில் 10 நிமிடம்' வைத்திருந்து கிளறி இறக்கி, பரிமாறவும்.


இறால் பிரியாணி


பாசுமதி அரிசி-3 கப், சுத்தம் செய்த இறால்-அரை கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு- 2, கொத்துமல்லித்தழை-சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. 


செய்முறை


அரிசியை கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிள காய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வும். பின்னர் கொத்துமல்லித்தழை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, இறால் சேர்த்து கிளறவும். மசாலாவோடு சேர்ந்து இறால் நன்றாக வதங்கியதும், ஊறவைத்த அரிசியை தண்ணீ ரோடு சேர்த்து, முந்திரி விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சுண்டியதும், பாத்திரத்தை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருந்து, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா