ஆலு மசாலா

           ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு ஒரு பட்டை இரண்டு கிராம்பு ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும் பிறகு 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு துண்டு இஞ்சி 2 பல் பூண்டு சேர்த்து வதக்கி வைக்கவும் சூடு ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பிறகு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகுத்தூள். சீரகமத்தூள் தலா ஒரு ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்.உருளைக்கிழங்கு இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வைக்கவும் சிறிது நேரம் கழித்து  2 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு நான்கு ஸ்பூன் நெய் சேர்க்கவும் ஆலு மசாலா ரெடி

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா