பயத்தம் பருப்பு சாம்பார்

பயத்தம் பருப்பு ஒரு கப். குக்கரில் வேகவைத்து எடுங்க. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன் விட்டு. கடுகு .உளுத்தம் பருப்பு. பச்சை மிளகாய் 3. வெங்காயம் 2 தக்காளி 4 நைசாக நறுக்கி வதக்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் .அரை ஸ்பூன் மஞ்சள்தூள்.சோம்பு அரை ஸ்பூன். தேங்காய் துருவி நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை 3 ஸ்பூன் இது எல்லாத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து  வதக்கிய வெங்காயம் .தக்காளி. பருப்புடன் சேர்த்து. 15 நிமிஷம் கொதிக்க விடுங்க. பிறகு பயத்தம் பருப்பு சாம்பார் ரெடி.  கருவேப்பில்லை. கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்க. இட்லி. தோசை. சப்பாத்தி. ரவா தோசை. கோதுமை தோசை எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா